திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணாய், கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் - காணா
உடைதலைகொண்(டு) ஊரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண்(டு) ஊரூர் திரி.

பொருள்

குரலிசை
காணொளி