திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க்(கு) ஈந்த இறைவர், - இடமாய
ஈங்கோய் மலையார், எழிலார் சிராமலையார்,
ஈங்கோய் மலையார் எமை.

பொருள்

குரலிசை
காணொளி