பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கருத்துடைய ஆதி, கறைமிடற்(று)எம் ஈசன் கருத்துடைய கங்காள வேடன்; - கருத்துடைய ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி, ஆமாத்தூர் ஆனேற்றான் ஏற்றான் எரி.