திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாட்டும் பொருளை, உருவு வருகாலம்
வாட்டும் பொருளை, மறையானை, - மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி; உரை.

பொருள்

குரலிசை
காணொளி