திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ, - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான், சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

பொருள்

குரலிசை
காணொளி