பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சாராவார் தாமுளரேல், சங்கரன்; தன் மேனிமேல் சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாம் அரவமது செஞ்சடைமேல்; அக்கொன்றை ஒற்றி அரவமது செஞ்சடையின் மேல்.