பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில் தாம்என்னை வேறாத் தனித்திருந்து - தாமென் கழிப்பாலை சேருங் கறைமிடற்றார்; என்னோ கழிப்பாலை சேருங் கடன்.