பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்; உருவு பலவாம் ஒருவர்; - உருவு பலவல்ல; ஒன்றல்ல; பைஞ்ஞீலி மேயார் பலவல்ல; ஒன்றா ப் பகர்.