திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி;
படியேறு பார்த்துப் பரன்இப் - படிஏனைப்
பாருடையாய்! பைங்கண் புலியதளாய்! பால்நீற்றாய்!
பாருடையாய்! யானுன் பரம்.

பொருள்

குரலிசை
காணொளி