திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரனே! அணியாரூர் மூலட்டத் தானே!
அரனே! அடைந்தார்தம் பாவம் - அரனே!
அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்;
அயனாக மாக அடை.

பொருள்

குரலிசை
காணொளி