திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரையா இருப்பதுவும் உன்னையே; ஊனில்
உரையாய், உயிராய்ப் பொலிந்தாய், - உரையாய
அம்பொனே சோதி; அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே, ஆய்ந்து.

பொருள்

குரலிசை
காணொளி