திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறுடையர்; நஞ்சுடையர்; ஆடும் அரவுடையர்;
ஆறுடையர் காலம் அமைவுடையர்; - ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.

பொருள்

குரலிசை
காணொளி