பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே! சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்; ஒற்றியூ ரானே! உறவாரும் இல்லை,இனி ஒற்றியூ ரானே உறும்.