திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாளார் கமல மலரோடு, தண்மலரும்
தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து - தாளார்
சிராமலையாய்! சேமத் துணையேஎன்(று) ஏத்தும்
சிராமலையார் சேமத் துளார்.

பொருள்

குரலிசை
காணொளி