திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலைமான்கை, ஏனப்பூண் காண்கயிலை மானின்,
கலைமான் கறைகாண் கவாலி, - கலைமான
ஆடுவதும், பாடுவதும், காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.

பொருள்

குரலிசை
காணொளி