திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடையும் படைமழுவும், சூலமும் அங்கி
அடையும் பிறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார்,
மறைக்காடு சேர்மக்கள் தாம்.

பொருள்

குரலிசை
காணொளி