திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏறேய வாழ்முதலே, ஏகம்பா, எம்பெருமான்,
ஏறேறி யூரும் எரியாடி, - ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே,
ஆதிவிடங் கா;உமைதன் மாட்டு.

பொருள்

குரலிசை
காணொளி