பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தானயன் மாலாகி நின்றான்; தனித்துலகில் தானயன் மாலாய தன்மையான் - தான்அக் கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக் கரைப்படுத்தான்; தன்பாதஞ் சார்.