திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர்துணையா ஆங்கிருப்ப(து)? அம்பலவா! அஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் - ஆர்துணையாம்
பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்!
பூவணத்தாய் என்னின், புகல்.

பொருள்

குரலிசை
காணொளி