திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம்; - சிவனந்தம்
சேரும் உருவுடை யீர் செங்காட் டங்குடிமேல்
சேரும், உருவுடையீர், செல்.

பொருள்

குரலிசை
காணொளி