திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயனைஓர் பாகம் அமர்ந்தானை, வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை - மாய
உருவானை மாலை ஒளியானை, வானின்
உருவானை ஏத்தி உணர்.

பொருள்

குரலிசை
காணொளி