திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்
கண்இடந்(து)அன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான்
கண்இடந்(து)அன்று அப்பாமைப் பார்த்து.

பொருள்

குரலிசை
காணொளி