திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர், - மாறா
இடுங்கையர் சேரும் எழில்வாய், முன்னே
இடுங்கையர் சேர்வாக, ஈ.

பொருள்

குரலிசை
காணொளி