திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரியும் புரம்எரித்த சேவகனார், செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார், - திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன்(று) இருக்கயிலை யாம்.

பொருள்

குரலிசை
காணொளி