திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடனாகக் கைதொழுமின்; கைதொழவல் லீரேல்,
கடல்நாகைக் காரோணாம் மேயான் . கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து.

பொருள்

குரலிசை
காணொளி