திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமைவும் பிறப்பும் இறப்புமாம், மற்றுஉங்(கு)
அமைவும் பரமான ஆதி - அமையும்
திருவால வாய்சென்று சேராது, மாக்கள்
திருவாலவாய்சென்று சேர்.

பொருள்

குரலிசை
காணொளி