திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா,
வாரணிந்த கொன்றை மலர்சூடீ, - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா, சேயொளியாய்
செஞ்சடையாய், செல்ல நினை.

பொருள்

குரலிசை
காணொளி