திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்!
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே? - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீரே! செல்லும் நீர்.

பொருள்

குரலிசை
காணொளி