பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண! கரியாருங் கூற்றங் கனியே - கனியாரும் காடுடையாய்! காலங்கள் ஆனாய் கனலாடும் காடுடையாய்! காலமா னாய்.