திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே;
வளைகொண்டாய்; மாசற்ற சோதி - வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற
மாற்றார் ஊர்கின்ற மயல்.

பொருள்

குரலிசை
காணொளி