பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உணரா வளைகழலா, உற்றுன்பாற் சங்கம்; உணரா வளைகழல ஒட்டி - உணரா அளைந்தான மேனி அணியாரூ ரேசென்(று) அளைந்தானை ஆமாறு கண்டு.