பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட பரமாய பைங்கண் சிரமே! - பரமாய ஆறடைந்த செஞ்சடையாய்! ஐந்தடைந்த மேனியாய்! ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.