பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேறுரைப்பன் கேட்டருளும்; வேதம்நான் காறங்கம் வேறுரைத்த மேனி விரிசடையாய்! - வேறுரைத்த பாதத்தாய்! பைங்கண் அரவூர்வாய் பாரூரும் பாதத்தாய்என்னும் மலர்.