திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மூன்றரணம் எய்தானே! மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே! - மூன்றரண
மாய்நின்ற சோதி! அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி! அறம்.

பொருள்

குரலிசை
காணொளி