திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காவார் பொழிற்கயிலை ஆதி! கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய்! என்னை இடைமருதிலேஎன்றும்
ஏறுடையாய்! நீயே கரி.

பொருள்

குரலிசை
காணொளி