பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சேர்வும் உடையா செழுங்கொன்றைத் தாரார்;நஞ் சேர்வும் உடையர்; உரவுடையர் - சேரும் திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க, என்றும் திருச்சாய்க்காட் டேநின் உருவு.