பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
என்னே, இவளுற்ற மால்!என்கொல்! இன்கொன்றை, என்னே, இவளொற்றி யூரென்னும்! - என்னே தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்! தவளப் பொடியானைச் சார்ந்து.