திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாலார் புனல்பாய் சடையானுக்(கு) அன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள், - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனி,தீ
ஆடுவான் என்(று)என்றே ஆங்கு.

பொருள்

குரலிசை
காணொளி