பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம் மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் - மேலாய மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும் அங்கை உமைவந்(து) அடுத்து.