திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நினைமால் கொண்டோடி, நெறியான தேடி
நினைமாலே, நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு)
ஊர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்(று)
ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.

பொருள்

குரலிசை
காணொளி