திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈரம் உடைய இளமதியம் சூடினீர்;
ஈரம் உடைய சடையினீர்; - ஈர
வருங்காலம் ஆயினீர்; இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர்; வாழ்வு.

பொருள்

குரலிசை
காணொளி