பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவா,மூ வாப்பெருமை சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த ஆதியே! அம்பலவா! அண்டத்தை ஆட்கொள்ளும் ஆதிஏன்(று) என்பால் அருள்.