திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நானுடைய மாடே! என் ஞானச் சுடர்விளக்கே!
நானுடைய குன்றமே! நான்மறையாய்! - நானுடைய
காடுடையாய்; காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய்! காலமா னாய்!

பொருள்

குரலிசை
காணொளி