பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப் பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான் சே வீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக் கோ வீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.