திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆரா ஆசை ஆனந்தக் கடல் உள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீர் ஆர் வண்ணப் பொன் வண்ணத் திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழறிற்றறிவார் தாம்.

பொருள்

குரலிசை
காணொளி