திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காலை எழும் பல் கலையின் ஒலி; களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி;
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி; துரகச் செருக்கால் சுலவும் ஒலி;
பாலை விபஞ்சி பயிலும் ஒலி; பாடல் ஆடல் முழவின் ஒலி;
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி