பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்; குசை கொள் வாசி நிரை வெள்ளம்; கும்ப யானை அணி வெள்ளம்; மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம்; மேவும் சோற்று வெள்ளம் கண்டு அசைவு இல் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார்.