திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழியின் குழியின் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்
சுழியின் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
விழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்
கழிவு இல் பெரு வெள்ளமும் கொள்ளாக் கழனி ஆரூர் கண் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி