திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன;
பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன;
தக்க அன்பர் மடங்கள் தொறும் சைவ மெய்மை சாற்றுவனம்;
தொக்க வளங்கொள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன.

பொருள்

குரலிசை
காணொளி