பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர் தேர் ஊரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள நேர் ஊரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்.